-
வீடியோ கேலரி
ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய வீடியோ கேலரி
-
புகைப்பட கேலரி
ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய புகைப்பட கேலரி திருவிழா காலங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்…
-
திருப்பணிக்கு உதவுங்கள்
அருள்மிகு ஸ்ரீ வர சித்தி விநாயகர் – புதிய ஆலய நிர்மாணம் விநாயக அடியார்களே! அன்புடையீர், மேற்படி ஆலயத்தினை நிரந்தர இடத்தில் நிர்மாணிக்க விநாயகரின் அனுக்கிரகம் கிடைக்கப்பெற்று ,புதிய ஆலயத்திற்கான இடமும் இறையருளால் தெரிவாகியுள்ளது. ஜெர்மனிய நாட்டில் முதன்மையான விநாயகர் ஆலயமாக எழுந்தருளிய சித்தி விநாயக பெருமானுக்கு, பக்த அடியார்கள் இணைந்து நிரந்தர ஆலயம் அமைக்க விரும்புவதால், தாங்களும் தங்களால் இயன்ற பொருள் (பண )உதவியை மனம் உவந்து வழங்கி எம்பெருமானின் அருளைப் பெற்றுய்யுமாறு அன்புடன் வேண்டிநிற்கிறோம். […]
-
வருடப்பிறப்புக்கான விசேட பூஜை ஆராதனைகள்
உ கணபதி துணை அருள்மிகு வர சித்தி விநாயகர் ஹற்றிங்கனில் திருக்கோயில் கொண்டிருக்கும் விநாயகருக்கு 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி 01.01.2012 ஆங்கில வருடப்பிறப்புக்கான விசேட பூஜை ஆராதனைகள் மெய்யடியார்களே … அனைவரும் வருக இறையருள் பெறுக. ஞாயிற்று க்கிழமை காலை 9மணிக்கு விசேட அபிசேக ஆராதனைகள் ஆரம்ப்பம் விநாயகருக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் அணிவித்து வழிபாடு செய்கிறார்கள். மதியம் 12மணிக்கு விசேட பூசைகள் முதல் மூர்த்தியாக விநாயகரை வணங்குபவர்களுக்கு ஐஸ்வர்யமான வாழ்வும் மனநிம்மதியும் ஏற்படுகிறது. தன்னைத் தேடி […]