வழி காட்டி



View larger map
ஆலயம் செல்லும் வழி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்திற்கு 40வது எண் விரைவு
வீதியில் வந்து ஹற்றிங்கேனுக்கு வெளியேறிய வீதியில் பத்து கி.மீ தூரம் பிரயாணம்
செய்து ஹற்றிங்கன் வந்து பின்பு அதிவேக வீதி எண் 51 ல் பிரீடன்ஸ்செயைடெர் தெரு
இல 119 இல் ஆலயம் உள்ளது. ஹற்றிங்கன் பேருந்து நிலையத்திலிருந்து எண் 330, 
331, 332, 558 ஆகிய பேருந்துகளில் பிரயாணம் செய்து நாலாவது லுஎக்கர்ஸெக்க
( Lüggersegge ) நிறுத்தத்தில் ஹற்றிங்கன் ஆலயம் உள்ளது.